நெடுந்தீவில் நேற்றைய தினம்(ஜூன்20) அதிகாலையில் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் (அமல்-வயது 22) என்ற இளைஞனின் உடலம் நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் இன்று (ஜூன்21) மாலை பெருமளவு மக்களின் கண்ணீர் வணக்கத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.