நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள பாடசாலை, முன்பள்ளி , சனசமூக நிலையம் என்பவற்றில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறப்பு பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்
நெடுந்தீவு திரு இருதய முன்பள்ளி
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையம்