நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும், சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள்
இன்று(ஒக்ரோபர் 9) திங்கட்கிழமை கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
Sign in to your account