நாட்டில் தற்போது கொவிட் 19 தொற்றான அதிகாித்து வரும் நிலையில் அனைத்து பாடசாலைகளையும் மிக விரைவில் மூடுமாறு இலங்கை அதிபா்கள் சங்கம் கல்வி அமைச்சகத்திடம் கோாிக்கை விடுத்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த இலங்கை அதிபா்கள் சங்கத்தின் செயலாளா் பியாசிாி பொ்னாட்டோ அவா்கள் தற்போதைய சுழ் நிலையில் பாடசாலைகளை மூடாது விட்டால் பிரச்சனை ஏற்படும் என்று சுட்டிக்காட்டினாா்.