வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு, அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை – யாழ். மாநகர பதில் முதல்வர் திரு.து.ஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்