ஐ.தே.க.வில் இருந்து 99 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனுவை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற செலவாக ஐக்கிய தேசியக்கட்சி பொதுச் செயலாளருக்கு 25,000 ரூபாய் செலுத்த உத்தரவு.