அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர்திறனாய்வுப்போட்டி – 2025 கடந்த பெப். 06 ஆம் திகதி அதிபர் து.புஸ்பகாந்தன்தலமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக நா. சுப்பிரமணியம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக செல்வி.ச.விக்னேஸ்வரி,செல்வி. வி.தர்சிகா அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களாக அனலைதீவு தெற்கு த.க.வித்தியாலய அதிபர்எஸ்.பகீர்பரன், அனலைதீவு வடக்கு த.க.வித்தியாலய அதிபர் க.குகதீபன்அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.