சிகிரியாவை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இன்னும்திறக்கப்படவில்லையென புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுதெரிவித்துள்ளது.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாகசமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கு விளக்கத்தினை அந்தஅமைச்சு அளித்துள்ளது.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாகசமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் போலியானவை.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்ய எந்த தீர்மானமும்எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சிகிரியாவை இரவு நேரம் பார்வையிட திறக்கப்பட மாட்டாது எனவும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.