கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று தடுப்பு மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது..
ஃபைசர் அறிமுகப்படுத்திய ஊசி மருந்து, மொடர்னா ஊசி மருந்து மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய அஸ்ட்ராஜெனெகா ஊசி மருந்து ஆகியவற்றை அங்கீகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.