இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்பதால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் கே.மதிவாணன் அறிவிப்பு.
கே. மதிவாணனின் இடத்திற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவராக, கலாநிதி ஜயந்த தர்மதாஸவை நியமிக்க நிறைவேற்றுக் குழு தீர்மானம்