முஸ்லிம்களின் உடல் தகனத்திற்கு எதிராக இன்றைய தினம் (டிசம்பா் – 25) யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் மக்களது ஏற்பாட்டில் போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போரட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் திரு.பொன்னம்பலம் கஜேந்திரகுமாா், மற்றுமு் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோா் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனா்.