ஈழத்து படைப்பாளுமை தாட்சாயணி ( திருமதி பிரேமினி பொன்னம்பலம் – பிரதேசசெயலாளர், வலி.மேற்கு சங்கானை) அவர்களுக்கான வாழ்த்தரங்கு நேற்று (பெப்ரவரி 5) நடைபெற்றது.
சுழிபுரத்தில் அமைந்துள்ள கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலக அரங்கத்தில் கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக நிறுவுeர் திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் தலைமையில் சிறப்புற நிகழ்வு நடைபெற்றது.