மாணவர்கள் கோட்டைகளை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம்!

SUB EDITOR
0 Min Read
xr:d:DAFmimlP32g:5,j:7975144069946239168,t:23063007

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியை இம்மாதம் 20ஆம் தேதி வரை மாணவர்கள் கட்டணமின்றி பார்வையிட முன் அனுமதியுடன் வழங்கப்படும் என்று யாழ். மாவட்ட தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொல்லியல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை  (ஜூலை 12) தொல்லியல் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணக் கோட்டையின் உட்பகுதியில் காலை 9 மணிக்கு தொடங்கும். யாழ்ப்பாணக் கோட்டையில் நடைபெறவுள்ள தொல்லியல் மரபுரிமை குறித்த பயிற்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Exit mobile version