நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா 2025 மற்றும் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை (பெப். 19) பகல் 1.00 மணிமுதல் இடம்பெறவுள்ளது.
நிகழ்வுகளை எமது இணையத்தளம் ஊடாக கீழே உள்ள இணைப்பினூடாக நேரலையில் காணலாம்.
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் திருத்தம் செய்யப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா எதிர்வரும்புதன்கிழமை (பெப். 19) மதியம் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
https://youtube.com/live/mLCIhP3ta74?feature=share
வருடாந்த விளையாட்டு விழா- 2025 இன் இறுதி போட்டி நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (பெப். 19) மதியம் 2.00 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.