நெடுந்தீவின் 5 ஆண்டு அபிவிருத்தி திட்ட முன்வரைவு தொடர்பானகலந்துரையாடல் – ஜூலை07

SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமானது நெடுந்தீவினை நிலைபேறானஅபிவிருத்தியினை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழகத்தின்புவியிற் பீடத்தின் சமூக பிராந்திய திட்டமிடற் பிரிவுடன் இணைந்து நெடுந்தீவில் மேற்கொண்ட 5 ஆண்டு அபிவிருத்தித் திட்ட வரைவுக்கான ஆய்வறிக்கைதொடர்பாக ஊரின் உறவுகள், சமூக ஆர்வலர்கள், துறைசார் வல்லுநர்களுடனானகலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

வளவாளர்:- கலாநிதி.வை.ஜெயமுருகன் (அபிவிருத்தி ஆய்வாளர்)

காலம்:- 07.07.2024 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:- 7:30PM(SRILANKA), 3:00PM(UK), 4:00PM(EUROPE), 10:00AM(CANADA), 12:00PM(MELBOURNE, SYDNEY)

(கலந்துரையாடல் 1 மணி நேரம் நடைபெறும்)

ZOOM ID:- 81112728524

PASSWORD:- 7777

நெடுந்தீவை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்கில் ெடுந்தீவு ஊரும்உறவுமநிறுவனத்தினால்மீண்டும் ஊருக்குப் போகலாம்

எனும் தொனிப்பொருளில் உலகம் முழுவதும் பரந்து வாழும் எமது ஊரின்உறவுகளை ஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரைநெடுவூர்த் திருவிழாநடத்துவதற்கு தீர்மானித்து அதற்கான முன்னாயத்தசெயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article
Exit mobile version