வடமராட்சி-நாகர்கோவில் பகுதி கடலில் மிதக்கும் வகையில் கட்டப்பட்ட வீடுஒன்றை மீனவர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
புத்த மதத்தின் பாரம்பரிய அம்சங்கள் பலவற்றை கொண்ட இந்த வீடு, இலங்கைக்கு அருகிலுள்ள நாடொன்றிலிருந்து நீரில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.