51 ஆவது கட்டளைத் தளபதி, யாழ் அரசாங்க அதிபர் சந்திப்பு!

SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் இராணுவ கட்டளைத்தளபதியாக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் நிஷாந்தமுத்துமால இன்றைய தினம் (டிசம்பர்07)  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான  மருதலிங்கம் பிரதீபன்  அவர்களை மரியாதை நிமித்தம்அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக யாழ் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article
Exit mobile version