5000 லீற்றர் கொள்ளளவு கொண்ட குதிரைகளுக்கான நீர்த் தொட்டி நெடுந்தீவில் அமைப்பு!

SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவில் உள்ள குதிரைகளுக்கான வரட்சிக் கால குடிநீர்  வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வெல்லை பகுதியில் உள்ள காணி ஒன்றில் தொட்டி கட்டும்பணி இடம்பெற்றுவருகின்றது.

சுமார் 5000 லீற்றர் கொள்ளளவு கொண்ட நீர்த் தொட்டியாக இது அமைக்கப்ட்டு வருகின்றது. நெடுந்தீவிலுள்ள நலன்விரும்பிகளுடன் புலம்பெயர்ந்தோரும் இணைந்தே  இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

Share this Article
Exit mobile version