2025ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நெடுந்தீவு பிரதேச சபைக்காக போட்டியிட்ட கட்சிகளும் வெற்றிபெற்ற நேரடி வட்டார ஆசனங்களும் பின்வருமாறு:
நேரடி ஆசனங்களை பெற்ற கட்சிகள்:
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு சின்னம்) – 04 ஆசனங்கள்
-
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (வீணை சின்னம்) – 03 ஆசனங்கள்
-
தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி சின்னம்) – 01 ஆசனம்
வட்டார வாரியாக வெற்றியாளர்கள் விவரம்:
-
வட்டாரம் 01
வெற்றி பெற்றவர்: திரு. குணராசா நிஷாந்
பெற்ற வாக்குகள்: 190
கட்சி: ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) -
வட்டாரம் 02
வெற்றி பெற்றவர்: திரு. பேனாட் கஸ்பஸ் தோமஸ்
பெற்ற வாக்குகள்: 140
கட்சி: ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) -
வட்டாரம் 03
வெற்றி பெற்றவர்: திரு. சங்கரப்பிள்ளை சத்தியவரதன்
பெற்ற வாக்குகள்: 140
கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA) -
வட்டாரம் 04
வெற்றி பெற்றவர்: திருமதி மேற்றில்டா பாமினி ஜோர்ஜ் அமல்தாசன்
பெற்ற வாக்குகள்: 67
கட்சி: ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) -
வட்டாரம் 05
வெற்றி பெற்றவர்: திரு. செல்வரத்தினம் ஜோன் ராஜா
பெற்ற வாக்குகள்: 157
கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA) -
வட்டாரம் 06
வெற்றி பெற்றவர்: திரு. சந்தியாப்பிள்ளை செபஸ்ரியான் விமலதாஸ்
பெற்ற வாக்குகள்: 205
கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA) -
வட்டாரம் 07
வெற்றி பெற்றவர்: திரு. அன்றூட் சென்லையோன்
பெற்ற வாக்குகள்: 80
கட்சி: தேசிய மக்கள் சக்தி (NPP) -
வட்டாரம் 08
வெற்றி பெற்றவர்: திரு. வேலாயுதம் கௌரி பாலன்
பெற்ற வாக்குகள்: 67
கட்சி: இலங்கை தமிழ் அரசுக் கட்சி (TNA)