வைத்திய கலாநிதி அமரர் சபாரட்ணம் சிவகுமாரன் (பொது வைத்திய நிபுணர் )அவர்கள் யாழ் போதனா வைத்தியாசலையில் 1981 – 1994 காலப்பகுதியில் ஆற்றிய அளப்பரிய பணியை நினைவுகூரும் முகமாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது.
மே 16 ஆம் திகதி வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இந்த ஆத்மசாந்திப் பிரார்த்தனை காலை 9:00 மணி முதல் நடைபெற்றது.