விவசாய பணியாளர்களிற்கான விண்ணப்பம் முடிவுத் திகதி 05 டிசம்பர் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
துறை:. விவசாயம் பதவி வெற்றிடம்:. 03
விண்ணப்பித்தல் முறை:. நேரடியாக அல்லது தபால் மூலம்.
திட்ட காலம்:. 3 மாதங்கள் ( செயற்பாட்டின் திறன் அடிப்படையில் நீடிக்கத்தக்கது)
தகமைகளும் பொறுப்புக்களும்:.
� நெடுந்தீவில் நிலையான வதிப்பிடத்தை கொண்டவராக இருத்தல் வேண்டும்.
� எமது அமைப்பின் விவசாய முன்னெடுப்பில் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களில் முழு நேரமாக செயற்படக் கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும்.
� செயற்பாட்டை முன்னெடுக்கும் உடல், உள ஆரோக்கியம் இருத்தல் வேண்டும்.
� நிறுவனச் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
� அறிக்கை இடும் தகமை கொண்டவராக இருத்தல் வேண்டும்.
� உற்பத்தி தொடர்பான கால அட்ட வணையினை முகாமை செய்து காட்சிப்படுத்தும் திறன் கொண்டிருத்தல் வேண்டும்.
� உற்பத்திக் காலம் அறுவடைக்காலம் வரையறை செய்து பயிர் வளர்ச்சி பற்றிய அறிக்கையிடல் அதில் ஏற்படும் தாக்கங்களை பிரித்தாயும் திறன் கொண்டிருத்தல் வேண்டும்.
� அரச துறைசார் அதிகாரிகளுடன் இணைப்பாக்கம் செய்தல் அத்துடன் அதனை அறிக்கை இடும் திறன் கொண்டிருப்பதுடன் எமது ஊரும் உறவு விவசாய இணைப்பாளரிற்கு முன்னேற்றம் மற்றும் பின்னடைவினை அறிக்கையிட்டுத் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
� வளர்ச்சி முறையினை அறிக்கையிடல் ஆவணப்படுத்துதல்.
� புதிய நுட்பங்கள் அதாவது காலநிலை மாற்றத்தினை சுட்டிக்காட்டக் கூடிய வகையில் புதிய யுத்திமுறையிலான அனுபவங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
� கல்வித் தகமை முக்கிய விடயமாக கருத்தில் கொள்ளமாட்டாது விவசாய அறிவு, அனுபவம் பரிசீலிக்கப்படும்.
� கால அட்டவணையை கொண்டு உற்பத்தி இலக்கு வரையறை இடும் அட்டவணையினை சமர்ப்பித்தல் வேண்டும்.
� ஊரும் உறவின் உற்பத்தி நிலையினையும் அடைவு மட்டத்தினையும் முற்கூட்டி திட்டமிட்டுக் கூறுதல் வேண்டும்.
� தேவை ஏற்படின் பயிற்சியினை பெறும் தயார் நிலை உடையவராக இருத்தல் வேண்டும்.
� கடமை நேரத்தில் மது போதை பாவனை மற்றும் துர்நடத்தைகள் அற்ற ஒருவராக இருகத்ல் வேண்டும்.
வயதெல்லை:.
� 20 வயதிற்கு மேற்பட்டவராகவும் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
வேதனம்:.
� வேலை நாள் ஒன்றிற்கு 1500.00 ரூபாய் அல்லது மாதம் 30,000.00 ரூபாவினை பெறும் தகுதி உடையவர் ஆவார்.
� பணியாளர் முதல் 3 மாதங்களிலும் ஊளியர் சேமலாப நிதி நம்பிக்கை நிதி இன்றி நாளாந்த வேதனத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்.
விண்ணப்ப முடிவுத்திகதி:. 05 டிசம்பர் 2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:.
� வேலைவாய்ப்பு பிரிவு, நெடுந்தீவு ஊரும் உறவும் காரியாலயம், நெடுந்தீவு.
மேற்படி தகுதி உடைய விண்ணப்ப தாரி தனது சுயவிபரத்தில் உறவினர் அல்லாத இரு சாட்சியாளர்கள விபரங்கiளின் விபரத்தை குறிப்பிட்டு விண்ணப்பத்தினை அனுப்பி வைத்தல் வேண்டும்.