வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று (மே 15) பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (மே 17) நியமிக்கப்படவுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Sign in to your account