யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட விடுதியில் பணியாற்றிய மருத்துவா்கள், தாதியா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
கொழும்பில் இருந்து யாழ் வந்தவருக்கே இத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு கொழும்பில் மேற்கொண்ட போது தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை இங்கு வந்ததன் பின்னா் மேற்கொண்ட பாிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
இவா் போதனா வைத்தியசாலையில் 03ம் இலக்க விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நிலையில் பணியாற்றியவா்கள் பிறிதொரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்