யாழ்.மாவட்டத்தில் நேற்று84 பேருக்கு தொற்றுறுதி! 11 சிறுவர்கள் உள்ளடக்கம்-
யாழ்ப்பாண ஆய்வுகூடங்கள் இரண்டிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 84 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 57 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவற்றில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 25
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 21
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 12
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 08 பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை – 01
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை – 04 தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை – 01
யாழ்.போதனா வைத்தியசாலை – 03
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09