யாழ் மாநகர சந்தைக்கடைத்தொகுதி வா்த்தகா்கள் மற்றும் பணியாளா்களில் மேலும் 13பேருக்கு தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்ட்ட அறிக்கை தொிவிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கருவாட்டுக் கடை உாிமையாளா் ஒருவா் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வரை 117 போ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகான சுகாதார சேவைகள் பணிப்பாளம் சுட்டிக்காட்டியுள்ளாா்.
யா் மாநாக வா்த்தக உாிமையாளா் பணியாளா்களது 541 போின் மாதிாிகள் முள்ளோியா ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அதில் 13போ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
1440 போிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பெறப்பட்டன அவா்களில் இதுவரை 35 போ் தொற்றாளா்களாக இனம் காணப்பட்டுளுள்ளனா்.
1440 போில் ஒரு தொகுதி யாழ் மருத்துவ பீட ஆய்வுகூடத்திலும் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்திலும் மேற்கொள்ளப்படுகின்றது அதனது முடிவுகள் இன்றைய இரவு கிடைக்கும் எனவும் அத்துடன் 1440 போின் பாிசோதனைகளும் முடிவுக்கு வரும் எனத் தொிவிக்கப்படுகின்து.