இன்றைய தினம் மருதனார் மடம் சந்தைப்பகுதியில ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நிலமையினைக் கருத்திற் கொண்டு சங்கானை சந்தைப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் சந்தை வர்த்தகர் 100 பேருக்கு கொவிட் 19 நோய்க்கான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 08 பேருக்கு தொற்று உறுதியாhனது சங்கானையை சேர்ந்த 04 பேர் உடுவில் பண்டத்தரிப்பு, மானிப்பாய் வடலியடைப்பு பிரதேசங்களை சோந்த தலா ஒருவர் வீதம் 04 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதே நேரம் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவிவ்லை