கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பேருந்துகள் மற்றும் புகையிரங்களில் யாசகம் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தனியார், அரச பேருந்து நிறுவனங்கள் மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.