யாழ்.மத்திய கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல் விருப்பு வாக்கு முடிவு வெளியான போது இடம்பெற்ற குழப்பத்தில் தம்மை அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் தாக்கியதாக அதில் காயமடைந்த சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், தமிழரசு கட்சி உறுப்பினர்கள் இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.