வவுனியா கனகராயன்குளம்- ஆயிலடி பகுதியில் வேப்பமரம் மு றிந்து வி ழுந்ததில் ஒன்றரை வயதான குழந்தை உ யிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன்
அயல் வீட்டிற்கு சென்று விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதன் போது வீசிய பலத்த காற்றில் வீதிக்கரையில் இருந்த வே ப்பமரத்தின் கி ளை ஒன்று மு றி ந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த குழந்தை மற்றும் ஏனைய சிறுவர்கள் கா யம டைந்தனர். அவ் காயமடைந்தவர்கள் உ டனடியாக மீ ட்கப்பட்டு நெடுங்கேணி பி ரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்
அங்கிருந்து மேலதிக சி கிச்சைகளிற்காக வவுனியா வை த்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.