நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் சிவநகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சீவரத்தினம் நீலாம்பாள் (நீலா) அவர்கள் 05.01 2024 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சீவரத்தினம் (சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பழனி, ஜோகாம்பிகை அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற சுந்தரராசா நாகமுத்து அவர்களின் பாசமிகு மருமகளும்,பரமலிங்கம், நடராஜலிங்கம், தனலட்சுமி திவ்யலட்சுமி, புஷ்பலட்சுமி, யோகலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ் சென்ற ஷாருகா மற்றும் பிரியங்கா,யதார்த்தன், திவ்வியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கோணேஸ்வரன் (பிரான்ஸ்),மற்றும் பிரணவன், ஜெகன், நந்தன்,கங்கா,ஆகியோரின் அன்பு மாமியாரும், இராசாரத்தினம் (லயன்ஸ் கழகம்), சரஸ்வதி, செந்தில் நாயகி, கலைவாணி, பரராசசிங்கம், ஆனந்தராசா, நகுலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,பிரதீபன், பிரபாகரன்,காலஞ்சென்ற சுதர்ஷன் மற்றும் தாரகா, பிரசாத் ஆகியோரின் சிறிய தாயாரும்,யோபிகா, வஸ்தி ஆகியோரின் பெரிய தாயாரும், சண்முகம், புஷ்பவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான தனிநாயகம், அன்னலட்சுமி,செல்லையா, குணமணி மற்றும் வன்னிய சிங்கம்,மோகனவதி,சதாசிவம்- கனகலட்சுமி காலஞ்சென்றவர்களான மருதலிங்கம், காமாட்சிப்பிள்ளை,இராசம்மா ஆகியோரின் பெறாமகளும்,காங்கேசு, காலஞ்சென்றவர்களான சுந்தரம்- பசுபதி, கமலம்- வேலுப் பிள்ளை,ஏகாம்பரம், கனகரத்தினம் ,கீதபொன்கலன் மற்றும் பூபதி தியாகராசா,நாகம்மா, சரஸ்வதி, காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும் மனோன்மணி-தர்மகுலசிங்கம் ஆகியோரின் மருமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை அன்னாரது இல்லத்தில் நாளை 07.01.2024 ஞாயிறு காலை 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக உருத்திரபுரம் இந்துமயானதுக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றார்.
குடும்பத்தினர்