முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (ஏப்ரல்16) பிற்பகல் காலமானார்.
மத்துகமையில் உள்ள அவரது தோட்டமொன்றில் மின்சாரத் தாக்குதலுக்குஉள்ளானதன் பின்னர் அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டதையடுத்து காலமானதாக தெரியவருகின்றது.
1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த பாலித தெவரப்பெரும 2010 – 2020 காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைபிரதிநிதித்துவப்படுத்தி இருந்ததுடன்
உள்நாட்டலுவல்கள் மற்றும் கலாசார பிரதியமைச்சராகவும் வனஜீவராசிகள்இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.