முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் வடமாகான சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
நேற்றிரவு வல்வெட்டித்துறை நகரசபைக்கு அருகில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து வீடு செல்வதற்காக அலுவலக கதவினை பூட்டுகின்ற போது அலுவலகத்தில் இருந்தே பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடனடியாக மந்தினை ஆதார வைத்தியசாலையில் சேர்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றார்.