நெடுந்தீவு பிறீமியர் லீக் ( DPL) 2023 சுற்றுத் தொடரின் 06 அணிகளுக்கான உரிமையாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்துக்கான DPL சுற்றுத்தொடர் இந்த மாதம் 19 ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.