நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான குழுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற ஆண்களுக்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் நெடுந்தீவு விங்ஸ் விளையாட்டுக் கழக ஆண்கள் அணி முதலிடத்தைப் பெற்று சம்பியனாகியுள்ளதுடன், சென் பற்றிமா விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.