முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினூடாக சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கப்படும் தொழில் திட்டத்திற்காக நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கான மின்சார நீர்இறைக்கும் இயந்திரம் பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி நேற்று (ஓகஸ்ட் 14) வழங்கிவைத்தார்.