நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலிஇன்றையதினம் (டிசம்பர்24) இரவு 11.30 மணிக்கு இரு தேவாலயங்களில் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயம் மற்றும் நெடுந்தீவு புனித பற்றிமா ஆலயம் என்பவற்றில் சமநேரங்களில் கிறிஸ்து பிறப்பு திருப்பலி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.