தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பிரச்சார அலுவலகங்களை நடாத்துவதற்கோ கூட்டங்களை நடாத்துவதற்கோ அல்லது சமய நிகழ்வுகளில் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக நடாத்துவதோ அந் நிகழ்வுகளில் வேட்பாளர்கள் பங்கு கொள்வதோ சட்டப்படி குற்றமாகும்.
வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்று பாரளுமன்றம்சென்றாலும் அவர் தன்னுடைய குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தலி பாரளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க வேண்டிய சந்தர்பபமும் ஏற்படும்