குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தலால் திரட்டப்படும் சொத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிவிக்க 1917 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
கப்பம் பெறல், போதைப்பொருள் கடத்தல், பாரிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய இரகசிய தகவல்களை வழங்க 1997 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்.