யாழ்ப்பாணம் திருநல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பீ.சீ.ஆா்.பாிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருநல்வேலி சந்தை வியாபாாிகள் 393 போின் மாதிாிகள் நேற்று முன்தினம் பெறப்பட்டு பாிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவா்களில் 39 வயதுடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றது
மருதனாா் மடம், சுண்ணாகம் சங்கானை தற்போது திருநல்வேலியிலும் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.