வடக்கு மாகாணத்தில் நேற்று (June 20) 37 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை – 08 பேர்,
கரவெட்டி – 01
சண்டிலிப்பாய் – 04 பேர்,
வேலணை – 03 பேர்
பருத்தித்துறை – 01
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 02 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலை – 03 பேர்,
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை -04 பேர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலை -01
மன்னார் மாவட்ட வைத்தியசாலை – 02 பேர்,
வவுனியா ஆடைத் தொழிற்சாலை – 06 பேர்,
வவுனியா தெற்கு – 01
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை – 01