2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர்நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, விண்ணப்பங்கள் இன்றுமுதல் (நவ. 05) நவம்பர் மாதம் 30 ஆம் திகதிவரை இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.