சர்வமத வழிபாடுகள்: அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கான பிரார்த்தனைகள் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்

SUB EDITOR
1 Min Read
Processed with VSCOcam with hb2 preset

அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் ஆத்மங்கள் சாந்தியடையவும், பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் சர்வமத வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடைபெற உள்ள வழிபாட்டு நிகழ்வுகள் வருமாறு:

  • பிரித் பாராயணம்
    திகதி: டிசம்பர் 9
    நேரம்: இரவு 8.00 மணி
    இடம்: ஹுணுபிட்டிய கங்காராம விகாரை

  • பௌத்த மத காலை ஆராதனை
    திகதி: டிசம்பர் 10
    நேரம்: காலை 6.30 மணி
    இடம்: ஹுணுபிட்டிய கங்காராம விகாரை

  • விசேட இந்து வழிபாடு
    திகதி: டிசம்பர் 9
    நேரம்: காலை 9.00 மணி
    இடம்: பம்பலப்பிட்டி வஜிரா கோவில் (முன்னாள் ஸ்ரீ கதிரேஷன் கோவில்)

  • இஸ்லாமிய மத தொழுகை
    திகதி: டிசம்பர் 9
    நேரம்: பிற்பகல் 3.45 மணி
    இடம்: வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசல்

  • கிறிஸ்தவ மத ஆராதனை
    திகதி: டிசம்பர் 9
    நேரம்: மாலை 7.00 மணி
    இடம்: கொழும்பு 08, சென் பாவுலு தேவஸ்தானம்

  • கத்தோலிக்க மத ஆராதனை
    திகதி: டிசம்பர் 10
    நேரம்: மாலை 6.00 மணி
    இடம்: கிராண்ட்பாஸ், சென் ஜோசப் தேவாலயம்

Share this Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version