யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று (மாா்ச் 04) வியாழக்கிழமை காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.