யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகவியல் பீட மாணவர்களால் கல்லுண்டாய் புதிய குடியிருப்புக் கிராம நில அமைப்புக்கள் மனித சமூக நடத்தைகள்,சமூக உறவுகளின் வடிவங்கள், சமூகத் தொடர்புகள் மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய கலாச்சாரத்தின் அம்சங்கள் பற்றிய ஆய்வுகள் நேற்றுமுன்தினம் (ஓகஸ்ட் 4) மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி ஆய்வுக்குபிரிவுக்குரிய கிராமமட்ட உத்தியோகத்தர்கள் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.