நாட்டில் மிக முக்கிய ஓர் அரசியல் கட்சியாக பல ஆண்டு அனுபவம் கொண்டு விளங்கிய ஐக்கிய தேசியக்கட்சிக்கு இவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு மாவட்டத்திலும் வெற்றி பெற்று ஒரு ஆசனத்தினைக் கூட கைப்பற்றவில்லை
இக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கா கரு ஜயசூரியா போன்ற அனைவரும் பொதுத்தேர்தலில் பெரும் தோல்விiயினை சந்தித்துள்ளனர்
இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த மிக மோசமான தோல்வியாகவே கருதப்படுகின்றது
ஆயினும் அனைத்து மாவட்டங்கிளிலும் போட்டியிட்டு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.