ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனப்பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்திலிருந்து நாடாளுமன்ற வளாகம்வரை மாட்டு வண்டி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்தப் பேரணியில் இணைந்துக்கொண்டுள்ளன.