இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கான வரியை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி இறக்குதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கான வரி 55 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
நாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்