யாழ்.உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கம்சனா என்று இளம் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரையும் மற்றும் அப் பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
,இதே வேளை இரண்டு நாட்களுக்கு முன்னா் வைத்தியசாலையில் பணி புாியும் இளம் குடும்ப பெண் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டமை யாவரும் அறிந்துடன் அண்மைய நாட்களில் தற்கொலை செய்வோாின் எண்ணிக்கை அதிகாித்துக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.