அரசாங்கம் யூரியா உரத்தின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப் பொதியை 9 ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்தாகவும் தெரியவந்துள்ளது.