இலங்கையில் பிறந்து ஐந்து வயதில் நியூசிலாந்தில் குடியேறிய வானுசி வால்டர்ஸ் (39-வயது) நியூசிலாந்தில் நேற்று (ஒக்டோபர் – 17) நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
மனித உரிமைச் சட்டத்தரணியான இவர் ஆளும் தொழிலாளர் கட்சியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் இவர் 14,142 வாக்குகளை பெற்றுள்ளார்.